ஷாலினியை அப்படியே உரித்து வைத்திருக்கும் அஜித்தின் மகள்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்
Ajith Kumar
Shalini
Tamil Cinema
Actors
Tamil Actors
By Dhiviyarajan
கோலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் அஜித் - ஷாலினி.
அமர்க்களம் படத்தில் நடித்த போது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்குஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் ஷாலினியும் அவரது மகள் அனோஷ்கா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள், அனோஷ்கா அச்சு அசலாக ஷாலினி போலவே இருக்கிறார் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதோ புகைப்படம்