மறைந்த தந்தை.. நடிகர் அஜித்தின் தாயார் இப்போது எப்படி இருக்கார் தெரியுமா.. வைரலாகும் புகைப்படம்..
Ajith Kumar
Shalini
Tamil Actors
VidaaMuyarchi
By Edward
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவும் இருக்கிறார்.
கிடைக்கும் நேரத்தில் பைக் ரைட், குடும்பத்துடன் அவுட்டிங் சென்று செலவிட்டு வரும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது.
கடந்த ஆண்டு நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் வயது மூப்பு மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மரணமடைந்தார்.
தற்போது, அஜித்தின் அம்மா மோஹினியுடன் அவரது அண்ணன் வெளியில் சென்று எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
