அஜித் இன்னும் திருந்தலையா...என்ன தல இப்படி ஏமாத்துறீங்க
ajith
By Tony
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் சமீபத்தில் திரைக்கு வந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
தயாரிப்பாளர் போனிகபூரே படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் மேல் வைக்கும் குற்றச்சாட்டு அவரின் தோற்றம் தான், மிகவும் உடல் எடை போட்டு இருந்ததாக எல்லோரும் கூறினார்கள்.
அடுத்த படத்திற்காக அஜித் சுமார் 20 கிலோ எடையை குறைப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது.
ரசிகர்களும் செம்ம சந்தோஷத்தில் இருந்தனர், ஆனால், அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் தல என்ன அப்படியே இருக்கீங்க, ஷுட் தொடங்க போது, உடல் எடையை குறைக்கவில்லையா என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர்.

