ஓவர் வாயால் கெட்டு திருந்திய தல அஜித், இந்த கதை தெரியுமா?
ajith
valimai
thala
By Tony
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவருக்கு என்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அஜித் தற்போது தான் மிக பக்குவமாக பேசி வருகின்றார். ஆரம்பகாலத்தில் நிறைய லூஸ் டாக் விட்டுள்ளார்.
அந்த வகையில் இவர் 2000-ம் ஆண்டுக்கு பிறகு தொடர் வெற்றிகளை கொடுத்து வந்தார்.
அப்போது அவர் ஒரு பத்திரிகையாளரிடம் 'நான் தான் நம்பர் 1, அதுமட்டுமில்லை, அடுத்த 4 இடமும் நான் தான், 6வது இடம் தான் மற்ற நடிகர்கள் எல்லாம்' என்று கூறியுள்ளார்.
இதன் பிறகு அஜித்திற்கு தொடர் தோல்விகள் வந்தது குறிப்பிடத்தக்கது.