49 வயதில் இரண்டாம் திருமணம் செய்த அஜித் பட நடிகை
Ajith Kumar
Marriage
Actress
By Tony
அஜித் இன்று உச்சத்தில் இருக்க ஒரு சில படங்கள் தவிர்க்க முடியாத காரணமாக இருக்கும்.
அந்த வகையில் படம் தோல்வி என்றாலும் அஜித்துக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று கொடுத்த படம் ரெட்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் தான் ப்ரியா கில். இவர் நடிக்க வந்த சில நாட்களிலேயே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.
பிறகு படத்தில் நெருக்கமான காட்சியில் நடிக்க கணவருடன் விவாகரத்து வரை சென்றார். தற்போது 49 வயதான ப்ரியா கில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.