அஜித் படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரும் தலைவலி, 70 கோடி நஷ்டம் வருமா..

Ajith Kumar
By Tony Jul 04, 2024 03:42 AM GMT
Tony

Tony

Report

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார். அர்ஜுன் மற்றும் ஆரவ் வில்லனாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடா முயற்சி கடைசிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தற்போது நடந்து வர, இப்படம் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் 70 கோடிக்கு விற்றுள்ளார்களாம்.

அஜித் படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரும் தலைவலி, 70 கோடி நஷ்டம் வருமா.. | Ajith Movie Had Problem

அவர்கள் கண்டிப்பாக படத்தை அக்டோபர் வெளியிட வேண்டும், அப்படியில்லை என்றால் டீலை கேன்சல் செய்கிறோம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் கண்டிப்பாக படம் அக்டோபர் மாதம் வரவேண்டிய நிலையில், இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. படம் சொன்ன தேதிக்கு வருமா அல்லது 70 கோடி நஷ்டம் ஆகுமா பொறுத்திருந்து பார்ப்போம்.