வெறும் 16 வயதுதான்! நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் அழகில் அஜித்ரீல் மகள் அனிகா!

ajith anikha viswasam anikhasurendran nayantara
By Edward Apr 14, 2021 05:32 AM GMT
Edward

Edward

Report

குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்கள் மூலம் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இதையடுத்து தமிழில் நடிகர் அஜித்குமாரின் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.

அதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக விசுவாசம் படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார். அப்படத்தில் கிடைத்த வெற்றியால் போட்டோஹுட் பக்கம் 14 வயதிலேயே ஆரம்பித்தார்.

வெறும் 16 வயதுதான்! நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் அழகில் அஜித்ரீல் மகள் அனிகா! | Ajith Nayantara Fame Actress Anikha Photo

15 வயதில் க்ளாமர் கலந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதால் தெலுங்கு படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஸ்ரோரிஸ்களை போட்டு வந்த அனிகா, லீக் வீடியோ ஒன்றால் அது நான் இல்லை என்று அழுது வீடியோவை வெளியிட்டார்.

தற்போது மீண்டும் போட்டோஹுட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது நயன்தாராவிற்கே சவால் விடும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறார்.

வெறும் 16 வயதுதான்! நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் அழகில் அஜித்ரீல் மகள் அனிகா! | Ajith Nayantara Fame Actress Anikha Photo