தமிழ்நாட்டை விட்டு எஸ்கேப் ஆகப்போகும் அஜித், லண்டனில் இத்தனை கோடிக்கு வீடா..

Ajith Kumar
By Tony Oct 03, 2022 08:36 AM GMT
Report

அஜித்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் துணிவு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டை விட்டு எஸ்கேப் ஆகப்போகும் அஜித், லண்டனில் இத்தனை கோடிக்கு வீடா.. | Ajith New House In London

இந்நிலையில் துணிவு படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அஜித் பிஸியான உள்ளார்.

100 கோடிக்கு வீடு

தற்போது கிடைத்த தகவல்படி அஜித் கூடிய சீக்கிரம் லண்டனில் செட்டில் ஆகப்போகதாவும், அதற்காக ரூ 100 கோடிக்கு ஒரு வீட்டை வாங்கியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அங்கையே செட்டில் ஆகி, படப்பிடிப்பிற்கு மட்டும் இங்கு வர ப்ளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.