சிவா, வினோத் கொஞ்சம் ஓரமா போங்க! நயன்தாரா காதலருக்கு ரூட்டை போட்ட அஜித்?

anirudh nayanthara lyca ajithkumar vigneshshivan ak61 ak62
By Jai Mar 16, 2022 03:20 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழந்து வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் அவர் நடித்து வெளியாகிய படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.

இப்படத்தினை தொடர்ந்து எச் வினோத், போனி கபூர் கூட்டணியில் ஏகே61 படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். இதற்கான பூஜையும் படப்பிடிப்பும் துவங்கவுள்ள நிலையில் ஏகே62 படத்தினை பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

எச் வினோத்தை தொடர்ந்து ஏகே62-யை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக் செய்திகள் வெளியாகியுள்ளது. லைக்கா தயாரிப்பில் இப்படத்தின் முக்கிய தகவல் நாளை அஜித் தரப்பில் இருந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.


தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தாவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை எடுத்து வெளியிடவுள்ளார். இப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் அடுத்த ஆண்டு இப்படப்பிடிப்பை தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

Gallery