விக்னேஷ் சிவனை துரத்திவிட்ட அஜித், இன்னும் என்னென்ன கூத்து இருக்கோ

Ajith Kumar Vignesh Shivan
By Tony Jan 26, 2023 09:00 AM GMT
Report

அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த துணிவு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் அஜித் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ 190 கோடி என கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் பல கரேக்‌ஷன் சொல்கிறாராம்.

கடந்த வாரம் கூட கதையை படித்துவிட்டு இதை மாற்று, அதை மாற்று என சொல்லி அனுப்பிவிட்டாராம்.