இனிமே தல கிடையாதாம் தளபதி மட்டும் தான்! ஒருவேல தோனியா இருக்குமோ.. நடிகர் அஜித்தின் மெசேஜ்..
dhoni
thala
ajithkumar
thalaajith
By Edward
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் ஏதேதோ செய்து சர்ச்சையில் சிக்கியபின் தற்போது எது எடுத்தாலும் பக்குவத்துடன் செயல்பட்டு வருகிறார்.
அந்தவகையில், தல என்று அழைக்கப்படுவர் என்றால் அது நடிகர் அஜித் தான். அப்படி அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தன்னுடைய பெயர் மற்றும் அடை மொழி கூப்பிடும் தல் என்று எங்கும் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இனி வரும் காலங்களில் என்னை அஜித்குமார் மற்றும் அஜித், ஏ கே என்று அழைத்து கூறிப்பிட்டால் போதும். தல என்று வேறு ஏதாவது பெயர்கலை கூறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பாராட்டியும் வலிமை படத்தின் இரண்டாம் பாடலுக்கான வரவேற்பையும் கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
