18 வயதில் படுக்கை காட்சியில் எல்லைமீறும் அஜித் ரீல் மகள்.. முதல் படத்திலே இப்படியா!!
சினிமாவில் தற்போது குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி ஹீரோயின்களாக ஜொலித்தவர்கள் வரிசையில் பல குட்டி பிரபலங்கள் இடம் பிடிக்கிறார்கள். அப்படி மம்முட்டி, அஜித், நயன் தாரா, திரிஷா, நாகர்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மகள் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன்.
என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் அனிகா. அவரின் 14 வது வயதில் போட்டோஷூட் பக்கம் திரும்பிய அனிகா, இளம் நடிகைகளுக்கு இணையாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
அதன்பின் நயன் தாராவின் பிம்பமாக மாறி அவர் லுக்கில் போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தார். குட்டி நயன் என்று கூறும் அளவிற்கு 17 வயது வரை அவரது போட்டோஷூட் இணையத்தில் வைரலாகியது. தற்போது 18 வயதாகும் நிலையில் அதற்கு முன்பே கதாநாயகியாக மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்க கமிட்டாகினார்.
சமீபத்தில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்களில் நடித்து விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் காதல் கதையம்சமாக உருவாகியுள்ள ஓ மை டார்லிங் படத்தில் இளம் நடிகருடன் முத்த காட்சி, படுக்கையறை காட்சியில் 18 வயதாகும் முன்பே நடித்துள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி அஜித் ரீல் மகள் அனிகாவா இப்படி நடித்துள்ளார் என்று ஷாக்காகியும் அடுத்த நயன் தாரா இடத்தினை பிடிப்பார் அனிகா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.