17 வயசில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அஜித் ரீல் மகள் அனிகா.. செம்ம கியூட் புகைப்படம்..
Ajith Kumar
Nayanthara
Anikha Surendran
By Edward
நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் என்னை அறிந்தால். இப்படத்தில் அஜித்திற்கு மகளாக 12 வயதிலேயே குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி இப்படத்தில் நடித்தவர் அனிகா சுரேந்திரன்.
இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பு மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வந்தார். இதை தொடர்ந்து அஜித், நயன்தாராவுக்கு மகளாக விசுவாசம் படத்தில் நடித்தார். இப்படத்தில் அவரில் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு அடுத்த கட்ட சினிமா வாழ்க்கையை கொண்டு சென்றது.
இதனை பயன்படுத்தி 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று அனைவரது கவனத்தை ஈர்த்து வந்தார். தற்போது நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சமீபத்தில் எடுத்த போட்டோ அமைந்துள்ளது.