கல்யாணம் முடிந்து வேனிட்டி வேனிலும் அதை செய்தோம்!! முதலிரவு குறித்து தீபிகா கணவர் ரன்வீர் ஓப்பன் டாக்..
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
பாலிவுட் சினிமாவில் டாப் ஜோடிகளாக திகழ்ந்து சமீபத்தில் குழந்தையை பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சியை தெரிவித்தவர்கள் தான் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி.
குழந்தை பிறந்தப்பின் இருவரும் பிஸியாக நடித்து வரும் நிலையில், காஃபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் சிங், தனது படுக்கையறை ரகசியத்தை ஓப்பனாக பகிர்ந்துள்ளார்.
வேனிட்டி வேனிலும்
நிகழ்ச்சியை நடத்தும் கரண், ரன்வீரிடம் திருமண சடங்குகளுக்கு பின் சோர்வாக இருந்தீர்களா என்று கேடுள்ளார். ரன்வீர் அதற்கு இல்லை என்று தலையை ஆட்டினார்.
மேலும் தானும் தீபிகாவும் முதலிரவில் நெருக்கமாக இருந்ததாக ஒப்புக்கொண்டு, தன் வேனிட்டி வேனிலும் இதைச்செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மனநிலையை மாற்றவும் உணர்ச்சியை தூண்டும் விதமாக பல பாடல் பிளேலிஸ்ட் தன்னிடம் இருந்ததாகவும் வெளிப்படையாக ரன்வீர் சிங் பகிர்ந்து கரண் ஜோகருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.