வாழு வாழவிடு! உருவகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அஜித்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அஜித்குமார். ஆரம்பத்தில் இருந்து உடலில் பல சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தாலும் ரசிகர்களாக பல ரிஸ்க்கான விஷயங்களை செய்து வருகிறார். அப்படி சமீபத்தில் வலிமை படத்திற்காக அவர் எடுத்த பல ரிஸ்க்கன விஷயங்கள் ரசிகர்களையும் மக்களையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது.
இப்படியொரு நிலையில் வலிமை படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் ஒருசில உருவகேலி செய்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான அஜித் ஒரு செய்தியை ஏற்கனவே கூறியதை அவரின் 30 ஆண்டுகால திரைப்பயணத்தின் நிறைவாக சமீபத்தில் அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா டிவிட்டரில் ஒரு பதிவினை போட்டுள்ளார்.
சிகர்கள், ஹேட்டர்ஸ்கள், நடுநிலையாளர்கள் ஒரு நாணயத்தில் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும் நடுநிலையாளர்களின் சரிசமமான விமர்சனங்களையும் நான் மனதார ஏற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாழு வாழவிடு, எப்போது நிரந்தமான அன்பு இருக்கும் என்று கூறியுள்ளார். இதற்கு பலர் அஜித்துடன் எப்போதும் இருக்கிறோம் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
A reminder to whom so ever it may concern.
— Suresh Chandra (@SureshChandraa) March 14, 2022
Unconditional love always - AK ❤️? pic.twitter.com/AM2Kh0I9Pq