கேரவன் அறையில் சரக்குடன் போஸ் கொடுத்த தல அஜித்! வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்காகும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். எந்தவொரு நிகழ்ச்சி, பிரமோஷனன் என எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இவருடன் நடித்த அனுபவங்களையும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம்.
அதுபோல தல அஜித் அவரின் கேரவனில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தல அஜித் தன்னுடைய கேரவன் அறையில் பாதி குடித்துவிட்டு இருக்கும் சரக்கு கிளாஸ் இருப்பதை பார்க்காமல் போஸ் கொடுத்துள்ளார்.
அதில் அந்த சரக்கு கிளாஸ் மட்டும் ரசிகர்களுக்கு துண்டாக தெரிந்துள்ளது. இதனை பார்த்த அஜித்தின் நல விரும்பிகள் உடனடியாக சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அஜித் என்ற பெயரைக் கேட்டாலே சமூக வளைதளம் மிரண்டு விடும்.
இதில் சரக்கு கிளாஸ் உடன் அஜித் என்றால் வைரல் ஆகாமல் இருக்குமா. இணைய தளமே அதிர்ந்து போகும் அளவுக்கு காட்டுத்தனமாக வைரலாகி வருகிறது.
மேலும் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது தல அஜித் என்னை அறிந்தால் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது. எப்பவோ எடுத்ததை இப்போது கிளப்பி விட்டுள்ளனர் சிலர்.