காதலிக்கும் போது நாங்க இப்படியும் இருந்தோம்! தல அஜித் ஷாலினியின் லீக் புகைப்படம்..

valimai shalini ajithkumar thalaajith
By Jai Nov 20, 2021 07:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல கோடி ரசிகர்கள் மனதை ஈர்த்து வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பை ரைடிங்கிள் பிஸியாக இருந்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு மகன் மகள் என கவனித்து வரும் ஷாலினியுடன் சமீபத்தில் தீபாவளி கொண்டாடிய தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் காதலிக்கும் போது ஷாலினியுடன் அவுட்டிங் என ஜாலியாக இருந்துள்ளார் அஜித்குமார். தற்போது குட்டை ஆடையில் அவுட்டிங் சென்ற போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery