நடிகைகள் கிளாமரை காட்டி வண்டி ஓட்டலாம், அஜித்தா இப்படி பேசியது
Ajith Kumar
By Tony
அஜித் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி மிகச்சிறந்த மனிதரும் கூட. அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம்.
அதே நேரத்தில் அஜித் குறித்து எந்த ஹீரோயின்கள் பேசினாலும், அவர் ஜெண்டில்மேன் என்பது மட்டுமே பதிலாக இருக்கும்.
இந்நிலையில் அஜித் நடிக்க வந்த புதிதில் ஒரு பேட்டியில், நடிகைகள் கிளாமர் வைத்து சர்வே பண்ணலாம், நடிகர்கள் எப்படி என்று தொகுப்பாளார் கேள்வி கேட்டார்.
அதற்கு அஜித் நீங்கள் சொல்வது சரி தான், ஆனால், நடிகைகள் கிளாமர் வைத்து கொஞ்ச நாட்கள் சர்வே செய்யலாம், நடிகர்கள் கண்டிப்பாக நடித்தே தீர வேண்டும் என்று பேசியுள்ளார், இது தற்போது சர்ச்சை ஆகியுள்ளது.