அஜித் படத்தை வாங்கவே ஆள் இல்லையாம், இதென்ன கிங் ஆப் ஓப்பனிங் வந்த கொடுமை

Ajith Kumar
By Tony Nov 02, 2022 01:20 PM GMT
Report

 அஜித்

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர், இல்லை இல்லை அழைக்கப்பட்டார்.

அஜித்திற்கு ஆரம்பம் பட வரைக்குமே மிகப்பெரிய வசூல் அனைத்து பகுதிகளிலும் வந்தது. ஆனால், எப்போது சிவாவுடன் இணைந்தாரோ அன்றிலிருந்து அவரின் மார்க்கெட் தமிழ்நாடு தாண்டி கேள்விக்குறி தான்.

துணிவு பரிதாபங்கள்

இந்நிலையில் வலிமை படம் தமிழகம் தாண்டி மற்ற இடங்களில் பெரியளவிற்கு போகவில்லை. அதனால் துணிவு படத்தை வாங்கவே ஆள் இல்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது.

அஜித் படத்தை வாங்கவே ஆள் இல்லையாம், இதென்ன கிங் ஆப் ஓப்பனிங் வந்த கொடுமை | Ajith Thunivu Pre Business

அதோடு வாரிசு கூடவே வருவதால் எல்லோரும் விஜய் படம் போதும் என்ற மனநிலையில் உள்ளதால், துணிவு படத்திற்கு தமிழகம், கர்நாடகா, மலேசியா, சிங்கபூர், Gulf நாடுகளில் மட்டும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, மற்ற இடங்களில் விஜய் ஆதிக்கம் தான்.