வலிமை படத்தின் முதல் நாள் வசூல் பொய்யா? வெறும் இத்தனை கோடி தானாம்..
நடிகர் அஜித் நடிப்பில் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் உருவாகி நல்ல வரவேற்பு பெற்றும் விமர்சனம் ரீதியாக கலவையான கருத்துக்களை பெற்றும் வருகிறது.
இந்நிலையில் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கருத்துக்களும் விமர்சனங்களுக்கு கூறி வந்த நிலையில் அதற்கு படக்குழு 15 நிமிட காட்சியை கட் செய்துள்ளது.
மேலும் வசூலில் 35 கோடி என்று கூறுவது எல்லாம் பொய் 900 தியேட்டராக இருந்தாலும் ஒரு கணக்கின் படி 15ல் இருந்து கூட 20 கோடி தான் வந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் எந்த தியேட்டரில் எத்தனை காட்சிகள் டிக்கெட் விலையை வைத்து நிர்ணயம் செய்யப்படும்.
அப்படி கணக்கிடுகையில் 35 கோடி என்பது பொய்யான தகவல் தான் என்று பிரபல சினிமா விமர்சகர்க்ள் கூறியுள்ளனர். இணையத்தில் வெளியாகும் தகவலை பரப்புவது எப்படி உண்மையாகும் என்றும் கூறியுள்ளனர்.