அஜிதை-ஐ விட விஜய்-க்கு Market அதிகம் ஆனா!! வாரிசு தயாரிப்பாளரை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்

Ajith Kumar Vijay Gossip Today Varisu Thunivu
By Edward Dec 18, 2022 01:00 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி அஜித்தின் துணிவு படத்துடன் மோதவுள்ளது.

இரு பெரிய படங்கள் அதுவும் தல தளபதி என்று போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு வரும் பொங்கல் பெரிய தீபாவளியாகவும் விழாவாகவும் இருக்க போகிறது. அதேசமயம் ஒரே நாளில் இரு படங்கள் வெளியாகுவதால் யாருக்கு எத்தனை தியேட்டர் என்ற போட்டி நிலவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் விஜய் தன்னுடைய ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை பனையூர் அலுவலகத்தில் இரண்டாம் முறையாக சந்தித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பேட்டியின் போது, விஜய் தான் நம்பர் ஒன் அஜித் அதன் கீழ் தான் என்று கூறியது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்தது. இதற்கு தியேட்டர் சங்கர் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கண்டபடி தில் ராஜு பேசியதை கண்டித்தார்.

அவரை தொடர்ந்து, BOFTA தனஞ்செயன் அவர்கள், இதுகுறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் இருவருக்கு சமமாக தியேட்டர்கள் பகிரப்படும். அதைபெற்று பேசுவதும், யார் நம்பர் 1 என்பது பேசத்தேவையில்லை.

அஜித், விஜய் இருவருக்கும் மார்க்கெட் மிகப்பெரியளவில் இருக்கிறது. இதுகுறித்து விஜய் மீட்டிங் வைக்கமாட்டார், இதுகுறித்தும் பேசியிருக்கிறார்கள் வாரிசு மற்றும் ரெட் ஜெயண்ட்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..