அஜித்தை மதிக்காத யுவன், என்னாச்சு இவுங்களுக்கு

Ajith Kumar Yuvan Shankar Raja
By Yathrika May 02, 2022 04:40 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். அதேபோல் யுவன் இளைஞர்கள் கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர்.

இந்நிலையில் இவர்கள் இருவர் கூட்டணியில் வந்த அனைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையில் ரசிகர்கள் கொண்டாடியவை.

ஆனால், வலிமை படத்தில் யுவனை பின்னணி இசை அமைக்கவிடாமல், ஜிப்ரானை வைத்து வேலையை முடித்தார் வினோத்.

இதனால் யுவன் செம்ம கோபமாக, வருட வருடம் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் இவர், இந்த வருடம் கண்டுக்கொள்ளவே இல்லை, இவை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.