இயக்குனரின் ஜாதகத்தை கேட்கும் நடிகர் AK! என்ன ஒரு முன்னேற்றம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். அவர் நடித்து வெளியாகவிருந்த வலிமை படம் தேதி அறிவிக்காமல் தள்ளி வைத்துள்ளனர். இப்படி நாட்களை கழிக்காமல் AK61 படத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எச் வினோத் வலிமை படத்தினை தொடர்ந்து அடுத்த AK61 படத்தினையும் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். அதற்காக கதையை விருவிருப்பாக வினோத் எழுதி வருகிறார்.
மொத்த கதையை அஜித் எச் வினோத்திடம் மொத்த முழு கதையினை கேட்டுள்ளாராம். ஆனால் இன்னும் அதை கொடுக்காமல் இருக்கிறார் இயக்குனர் எச் வினோத். அது சீக்கிரமே தந்துவிடுவார் என்றும் கதையை படித்து தயாராகிவிடுவார் அஜித் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அஜித் முன்பெல்லாம் இதை கேட்காமல் இயக்குனரின் ஜாதகத்தை மட்டும் கேட்டு படத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவாராம். தற்போது அதை மாற்றி முழு கதையை கேட்டு பின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக பிரபல விமர்சகர்கள் கூறியுள்ளனர்.