வருணின் அந்த ஆடையை திருடிய பாவனியின் வீடியோ

biggbosstamil5 varun pavni aksharareddy
By Edward Dec 03, 2021 04:30 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போது டிஆர்பியில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருவது பிக்பாஸ் 5.

கமல் ஹாசன் கடந்த வாரம் வராமல் டிஆர்பி சற்று குறைந்துள்ளது என்று தகவல் வெளியாகிய நிலையில் ரம்யா கிருஷ்ணன் இந்த வாரம் தொகுத்து வழங்குவாரா? இல்லை கமல் ஹாசன் உடல் நிலை தேறி மீண்டும் வருவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

தற்போது இணையத்தில் டாஸ்க் ஒன்றிற்காக பெண் போட்டியாளர்களான அக்ஷரா மற்றும் பாவ்னி சேர்ந்து வருணின் மர்ம ஆடையை திருடி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் கேலியாக அமைந்துள்ளது.