காதலருடன் சர்ச்சையை கிளப்பிய கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி-அக்ஷரா! ஷாக்காகும் ரசிகர்கள்..

kamalhaasan shrutihaasan shanthanu aksharahaasan
By Jai Nov 26, 2021 05:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். தன் வாரிசுகளான ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசனை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். இருவரும் அப்பாவை போன்று சர்ச்சையில் சிக்கினாலும் சினிமாவில் ஒரு ரெளண்ட் கலக்கி வருகிறார்கள்.

அதில் ஸ்ருதிஹாசன் காதலருடன் தனியாக ஒரு வீட்டில் இருந்து கொண்டு ஜாலியாக தினமும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தந்தை கொரோனாவால் மருத்துவமனையில் இருக்கும் போது அக்ஷரா ஸ்ருதிஹாசன் வீட்டிற்கு சென்று படுத்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இதை ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.