எல்லை மீறிய கமல் இரண்டாவது பொண்ணு, இந்த வயசுலேயே இப்படியா
akshara hassan
By Tony
கமல்ஹாசன் இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகர். இவர் தீவிர அரசியலில் இறங்கியது எல்லோருக்கும் வருத்தம் தான்.
எப்போது இவர் சினிமாவிற்கு மீண்டும் வருவார் என காத்திருக்க, கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படமும் ஜுன் மாதம் திரைக்கு வரவுள்ளதாம், இந்நிலையில் கமலுக்கு இரண்டு மகள்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இதில் இரண்டாவது பொண்ணு அக்ஷரா ஹாசன் தற்போது ஒரு அச்சம் மடம் நானம் பயிர்ப்பு OTT படத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்தின் கதையே, யாருக்கும் தெரியாமல் திருமணத்திற்கு முன்பு தன் காதலனுடன் கசமுசா செய்ய வேண்டும் என்பதே.
இந்த படத்தில் இவர் தன் காதலனுடன் மிக மோசமான காட்சிகளில் நடித்துள்ளார், இதை பார்த்த எல்லோருமே அட இந்த வயசுலேயே இப்படியா என்று தலையில் அடித்து நகர்கின்றனர்.