இதுதான் எனக்கு பிடித்த பொசிஷன்!! கூச்சமில்லாமல் அந்தரங்கத்தை உடைத்த நடிகை ஆலியா..

By Edward Nov 05, 2023 03:30 PM GMT
Report

பாலிவுட் நடிகையாக முக்கிய இடத்தினை பிடித்து வருபவர் நடிகை ஆலியா பட். சில ஆண்டுகளுக்கு முன் ஆலியா பட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால் சில மாதத்திலேயே குழந்தையை ஈன்றெடுத்தார். தற்போது படங்களில் பிஸியாக நடித்தும் பிசினலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதுதான் எனக்கு பிடித்த பொசிஷன்!! கூச்சமில்லாமல் அந்தரங்கத்தை உடைத்த நடிகை ஆலியா.. | Alia Bhatt About Her Fav Posters

560 கோடிக்கு சொந்தக்காரியாகவும் பல அடுக்குமாடி கட்டிடத்தில் வீட்டினையும் வாங்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில ரகசியமான அந்தரங்க கேள்விகள் கேட்டதற்கு பதிலளித்தும் இருக்கிறார்.

உடலுறவின் போது எந்த விசயம் முக்கியமான எந்த பொசிஷன் பிடிக்கும் என்ற கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார். அதற்கு முக்கியமானது, அன்பு, காதல்.

காதலர்களாக இருந்தாலும் கணவன் மனைவியாக இருந்தாலும் அந்த நேரத்தில் இருவரின் சம்மதம் முக்கியமானது. பின் படுக்கையில் ஆன் டாப் மற்றும் மெஷினரி தான் பிடிக்கும்  என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.