நன்றி சென்னை!! நடிகை ஆலியா பட் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்..

Chennai Alia Bhatt Indian Actress Actress
By Edward Mar 27, 2026 06:45 AM GMT
Report

ஆலியா பட்

உலகளவில் பிரபலமான இந்திய திரையுலக நட்சத்திரங்களில் ஒருவர் ஆலியா பட். முன்னணி நடிகையான இவர் கடந்த 14 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

நன்றி சென்னை!! நடிகை ஆலியா பட் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்.. | Alia Bhatt Post Chennai Photoshoot And Thanks

அடுத்ததாக இவர் நடிப்பில் ஆல்பா மற்றும் லவ் & வார் ஆகிய இரண்டு படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆலியா பட்டின் சொத்து மதிப்பு ரூ. 550 கோடியாகும்.

இதன்மூலம், இந்திய சினிமாவில் டாப் பணக்கார நடிகைகளில் ஒருவராக ஆலியா பட் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி சென்னை

தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து நீங்கள் கொடுத்த அன்புக்கு நன்றி சென்னை என்று இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery