பேரரசு திரைப்பட கதை தான் ஜவான்! புகார் காரணமாக விசாரிக்கபடவுள்ள அட்லீ

Atlee Kumar
By Jeeva Nov 04, 2022 12:00 PM GMT
Jeeva

Jeeva

in Gossip
Report

அட்லீ

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் அட்லீ.

பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

பேரரசு திரைப்பட கதை தான் ஜவான்! புகார் காரணமாக விசாரிக்கபடவுள்ள அட்லீ | Allegation On Atlee Jawaan Movie

இந்நிலையில் தற்போது ஜவான் திரைப்படத்தின் கதை விஜயகாந்த் நடித்த பேரரசு படத்துடையது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் அதனை 9-ம் தேதி விசாரிக்கவும் நிர்வாகிகள் திட்டமிட்ரு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பேரரசு திரைப்பட கதை தான் ஜவான்! புகார் காரணமாக விசாரிக்கபடவுள்ள அட்லீ | Allegation On Atlee Jawaan Movie

லவ் டுடே திரைவிமர்சனம்