ஒரே நாளில் கைது, ஒரே நாளில் ரிலிஸ் புஷ்பா படத்தை மிஞ்சிய அல்லு அர்ஜுன் பவர்
Allu Arjun
Pushpa 2: The Rule
By Tony
அல்லு அர்ஜுன் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் நடிகராகி விட்டார். அவர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் வசூல் வேட்டை ஆடி வருகிறது.
அதிலும் ஹிந்தி வெர்ஷன் இன்றோடு 500 கோடி வசூலை கடந்து மாஸ் காட்டி வரும் நிலையில், அல்லு அர்ஜுன் புஷ்பா சிறப்பு காட்சிக்கு வந்த போது ஒரு பெண் கூட்ட நெரிசலில் இறந்தார்.
இதற்கு அல்லு அர்ஜும் ஒரு காரணம் என அவரை கைது செய்தனர் நேற்று, அதை தொடர்ந்து ஒரு சில மணி நேரத்தில் பெயில் வாங்கி இன்று காலை வெளியே வந்துவிட்டார்.
இதை பார்த்த பலரும் புஷ்பா படத்தையே மிஞ்சுகிற அளவுக்கு இவருக்கு பவர் இருக்கும் போலேயே என்று கூறி வருகின்றனர்.
#AlluArjun Released from Chanchalguda Jail. pic.twitter.com/N7JqM4hpFp
— Milagro Movies (@MilagroMovies) December 14, 2024