நடிகை ஆல்யா மானசாவின் புது சீரியல் இந்த டிவில தான் வரப்போகுதா..

Alya Manasa
By Yathrika Nov 19, 2022 03:51 AM GMT
Report

ஆல்யா மானசா

முதல் சீரியல்ல நடிச்சாங்க அதன் மூலமா கல்யாணம் பண்ணாங்க. அப்புறம் இர்ண்டாவது சீரியல் நடிச்சாங்க இரண்டாவது குழந்தை பெற்றாங்க.

இரண்டாவது குழந்தை பெற்ற பிறகு உடல்எடை எல்லாம் குறைத்த நடிகை ஆல்யா மானசா இப்போது மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

சீரியலுக்கான படப்பிடிப்பு சமீபத்துல தான் தொடங்கியிருக்கு.

அவங்க சரிகமப தயாரிப்பில் உருவாகிற சீரியல்ல தான் நடிக்கிறாங்க, அதுவும் சன் டிவில ஒளிபரப்பாகிறதாம்.

புருஷனும், மனைவியும் ஒரே டிவில வரப்போறாங்க டோய்......

நடிகை ஆல்யா மானசாவின் புது சீரியல் இந்த டிவில தான் வரப்போகுதா.. | Alya Manasa New Serial Update