உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த விவாகரத்தான நடிகை அமலா பால் - ரசிகர்களை மயக்கிய புகைப்படம்

amala paul hot photoshoot al vijay
By Kathick May 05, 2021 11:02 AM GMT
Kathick

Kathick

Report

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் நடிகை அமலா பாலுக்கு தமிழ் திரையுலகில் நல்ல நடிகை என பெயரை வாங்கி தந்தது.அதன்பின் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி பிரபலமானார்.

இயக்குனர் ஏ.எல். விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் விவாகரத்து பெற்றுவிட்டு பிரிந்துவிட்டார். முன்பு போல் தற்போது தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை அமலா பால் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக ரசிகர்களை கவரும் வகையில் மார்டன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அமலா. அந்த வகையில் தற்போது உள்ளாடை தெரியும் அளவிற்கு மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.. 

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த விவாகரத்தான நடிகை அமலா பால் - ரசிகர்களை மயக்கிய புகைப்படம் | Amala Hottest Picture