அப்படியொரு உடையில் ஈரம் சொட்ட சொட்ட வந்த அமலா பால்.. மயங்கிய ரசிகர்கள்

amala paul viral photo bikini photo bikini click
By Kathick Jan 19, 2022 11:15 AM GMT
Report

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இதனை தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும் தற்போது தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுள்ளார் அமலா. இவர் நடிப்பில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வெப் சீரிஸ் ஒன்று வெளிவந்ததிருந்தது. நடிகை அமலா பால் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அல்லது அவருடைய சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்துள்ள அமலா பாலின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

அப்படியொரு உடையில் ஈரம் சொட்ட சொட்ட வந்த அமலா பால்.. மயங்கிய ரசிகர்கள் | Amala Latest Bikini Click