பேட்டி கொடுக்க வந்த இடத்தில் மோசமான உடையில் அமலா பால், நீங்களே பாருங்க..
By Tony
தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் அமலா பால்.
இவர் அதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்து அசத்தினார்.
இந்நிலையில் அமலா பால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு பிறகு அவரை விவாகரத்து செய்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது இவரின் முழுக்கவனமும் படங்களில் நடிப்பது தான்.
இந்த நிலையில் அமலா பால் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் அணிந்து வந்த உடை பெரும் சர்ச்சையாகியுள்ளது, இதோ..