ஏற்கனவே திருமணமாண நடிகர் மீது அமலா பாலுக்கு கிரஷ்! அந்த நடிகை ஒப்புக்கொள்வாரா
நடிகை அமலா பால் சமீப காலமாக படங்கள் இல்லாமல் தான் இருக்கிறார். இயக்குனரை ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் அதன் பின் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதன் பின் தன் புது காதலர் உடன் தான் அமலா பால் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் ஷோ ஒன்றிற்கு அமலா பால் வந்திருக்கிறார். பிக் பாஸ் புகழ் ராஜு நடத்தும் 'ராஜு வூட்ல பார்ட்டி' ஷோவுக்கு தான் அமலா பால் வந்திருக்கிறார்.

அவர் கையில் லவ் மீட்டர் கொடுத்து ஒரு டாஸ்க் வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு யார் மீது கிரஷ் என கேட்க, அமலா பால் சற்றும் யோசிக்காமல் தனக்கு சின்ன வயசில் இருந்தே சூர்யா மீது தான் கிரஷ் என கூறி இருக்கிறார்.
இந்த விஷயம் ஜோதிகாவுக்கு தெரியுமா?
அமலா பால் சூர்யா பெயரை சொன்னால் லவ் மீட்டர் ஏறவே இல்லை. ஆனால் அதன் பின் STR பெயரை கூற மீட்டர் எகிறி இருக்கிறது.
இந்த actor மேல யாருக்குதான் crush இருக்காது.. ??
— Vijay Television (@vijaytelevision) July 31, 2022
ராஜு வூட்ல பார்ட்டி - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajuVootlaParty #VIjayTelevision pic.twitter.com/hVys9Etvac