எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்! பிரபல நடிகையின் விவாகரத்துக்கு பிறகு இதுதான் நிலையாம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பின் ஏதாவதொரு பிரச்சனை சம்பவத்தில் மாட்டிக்கொண்டு சினிமாவில் தன்னுடைய கேரியரை கெடுத்துக்கொள்வார்கள். அந்த அளவிற்கு சிறு பட்ஜெட் படத்தின் மூலம் அதுவும் சர்ச்சையான மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
இதையடுத்து முன்னணி நடிகையாக களம் கண்ட அமலா பால் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதன்பிறகு அவரது சினிமா வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.
அதுமட்டுமல்லாமல் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய பெயரை மேலும் டேமேஜ் செய்து கொண்டார். இதன் காரணமாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது வெப்சீரிஸ் தான் ட்ரெண்ட் என்பதால் அதிலும் நடித்து வருகிறார்.
கடைசியாக தெலுங்கில் பிட்டா கதலு என்ற வெப்சீரிஸ் ஒன்றில் படு ஆபாசமாக நடித்திருந்தார். இருந்தாலும் வாய்ப்பு கிடைக்க வில்லையாம்.
இதன் காரணமாக விரைவில் பிரபல டிவி ஒன்றில் மிகப்பெரிய சம்பளத்திற்கு சீரியலில் நாயகியாக நடிக்கவுள்ளாராம் அமலாபால்.