விவாகரத்தான பிறகு இரவு நேரத்தில் ஆண் நண்பர்களுடன் மது அருந்தும் அமலா பால்.. வெளியான புகைப்படம்
Amala Paul
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் அமலா பால். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக சில ஆண்டுகளிலேயே திருமணம் வாழ்க்கை முறிந்தது.
திருமணத்திற்கு முன்பு வரை பல வெற்றி படங்களை கொடுத்து வந்த அமலா பால். விவாகரத்து பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த சில படங்கள் மட்டும் தான் வெற்றி பெற்றது. பெரும்பாலும் தோல்வி படமாக அமைந்தது.

வெளியான புகைப்படம்
பல காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் அமலா பால், சமீபத்தில் நண்பர்களுடன் இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்'