நடிகை அமலாபாலின் முன்னாள் கணவர் ஏ.எல் விஜய்யின் ஆண் குழந்தையா இது! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்து தற்போது நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் தலைவி படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.எல் விஜய்.

கிரீடம் படத்தில் அஜித்குமாரில் ஆரம்பித்து மதராசபட்டினம், தெய்வமகள் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர். பின் நடிகர் விஜய்யின் தலைவா படத்தினை இயக்கினார். தெய்வத்திருமகள், தலைவா இரு படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அமலாபால் மீது காதல் மலர்ந்து 2014ல் திருமணம் செய்தனர். இதையடுத்து சில ஆண்டுகளே இருந்த திருமண வாழ்க்கை 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது.

இதற்கு காரணம் பல கூறப்பட்டு கிசுகிசுக்கப்பட்டது. இதற்கிடையில் ஏ.எல் விஜய் 2019ல் ஐஸ்வர்யா என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் திருமணம் கவலை இல்லாமல் இருந்த போது சில ஆண்டுகளுக்கு முன் ஏ எல் விஜய்க்கும் ஐஸ்வர்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது தனது ஆண் குழந்தை புகைபடத்தை முதன் முதலில் வெளியிட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்