ஒரு வாரம் பிணக்கிடப்பில் (மார்ச்சுரி) இருந்தாரா இந்த நடிகை, என்ன சொல்றிங்க ?

amala paul amala paul movies amala paul interview
By Tony Oct 26, 2021 04:55 AM GMT
Report

மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தன் வசீகர நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை அமலா பால்.

பின்னர் அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் நல்ல வரவேற்பை பெற்று போல்ட் ஆன நடிகை என்னும் பேரையும் பெற்றுத்தந்தது.

அதன் பின் அவரை தமிழில் காண முடியவில்லை. இந்த நிலையில் தான் அவர் 'கேடவர்' என்னும் தமிழ் படத்தில் கமிட்டாகி நடித்து முடித்துள்ளார்.

இதில் போரென்சிக் சர்ஜியானாக நடிக்கிறார் என தெரிய வந்துள்ளது.

இதற்காக அவர் ஒரு வாரம் மார்ச்சூரியில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் இந்த படத்தை தானே தயாரித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.