பீச்சில் நீச்சல் குள ஆடையில் வாய்ப்பிளக்க வைத்த நடிகை அமலா பால்! ஷாக்காகும் ரசிகர்கள்..

Amala Paul Indian Actress
By Edward May 22, 2022 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலாபால். சர்ச்சையை ஏற்படுத்திய இப்படத்திற்கு பிறகு வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து மிகபெரிய வரவேற்பு பெற்றார்.

இப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் கமிட்டாகியும் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் வந்தார். இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால் சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன்பின் சுதந்திர பறவையாக நண்பருகளுடன் பார்ட்டி, க்ளாமர் போட்டோஷூட் என இருந்த அமலாபால் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து சர்ச்சையையும் ஏற்படுத்தினார். அதன்பின் ஒருசில படங்கள் நடித்தும் வெளியாகாமல் தூசித்தட்டப்பட்டது.

இதனால் வெப் சீரிஸ் படங்களில் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து மிரள வைத்தார். தற்போது பீச்சில் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.