நான் எங்க ஊர்ல இப்படிதான் இருப்பேன்! நடிகை அமலாபாலா இது!
web series
amalapaul
tamilactress
By Edward
சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். மலையாள நடிகையாக இருந்து மைனா படத்தின் வாய்ப்பு மூலம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார். பின் ஏ எல் விஜய்யின் இயக்கத்தில் நடித்து அவரையே கைகோர்த்தார்.
நாளடைவில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்ற விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் நண்பர்களுடன் தற்போது வரை ஜாலியாகவும் படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
இடையில் க்ளாமர் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால் தற்போது குட்டையாடையில் என் வீட்டில் இப்படிதான் இருப்பேன் என்பதை போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.