இணையத்தை கலக்கும் அமலா பாலின் கவர்ச்சி புகைப்படம்!... இதோ

Amala Paul Indian Actress Actress
By Dhiviyarajan Aug 18, 2023 01:00 AM GMT
Report

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால்.

இதையடுத்து இவர் மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அமலா பால் கடந்த 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கோலிவுட் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணத்தால் விவகாரத்து செய்து கொண்டனர். தற்போது இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.