இதெல்லாம் ரொம்ப ஓவர்..குட்டை ஆடையில் நடிகை அமலாபால் வெளியிட்ட போட்டோ..

amala paul tamilactress
By Edward Feb 20, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால்.

முன்னனி நடிகையாக வளம் வந்த அமலாபாலுக்கு விவாகரத்துக்கு பிறகு படவாய்ப்புகள் கிடைக்காமல் ஆளே காணமல் போனார்.

நண்பர்களுடன் மது பார்ட்டி, க்ளாமர் போட்டோஷூட் என ஷாக் கொடுத்து வந்த அமலாபா சமீபத்தில் எல்லைமீறிய ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.