இரவு பார்ட்டியில் குடித்து விட்டு அவருடன் கவர்ச்சி ஆட்டம், முத்தம்!..எல்லை மீறிய அமலா பால்..இதோ வீடியோ
Amala Paul
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான மைனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை அமலா பால்.
இப்படத்தை தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், விக்ரம், ஜெயம் ரவி எனப் பல பிரபலங்களுடன் இணைந்து படங்கள் நடித்திருக்கிறார்.
அமலா பால் நடிப்பை தாண்டி ஆன்மிகம் , யோகா, தியானம் என அனைத்திலும் ஈடுபாடுடன் இருக்கக்கூடியவர்.
இந்நிலையில் அமலா பால் இரவு பார்ட்டியில் குடித்து விட்டு நண்பருடன் கவர்ச்சி ஆட்டம் ஆடியுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ வீடியோ