அட்லாண்டிஸ் சென்று மது அருந்திய அமலாபால்! அது இங்கயே கிடைக்குமே!

amalapaul mynaa tamilactress
By Edward Jan 30, 2022 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தில் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை அமலா பால். இதையடுத்து மைனா படத்தில் சிறப்பாக நடித்து பல விருதுகளை கைப்பற்றினார். பின் விக்ரம், விஜய் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார்.

திருமணமாகி விவாகரத்து செய்து தனியாக இருந்து வரும் அமலா பால் தற்போது பாலிவுட் பக்கம் சென்று படுமோசமான காட்சிகளில் நடித்து வருகிறார்.

போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்ட அமலாபால் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் புத்தாண்டு அன்று அட்லாண்டிஸில் சென்று இரவு பார்ட்டியுடன் கொண்டாடியிருந்தார். அப்போது அந்த புகைப்படத்தை பதிவிடாமல் தற்போது மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

GalleryGallery