என்னம்மா இப்படி பண்றீங்களேமா!விவாகரத்து பெற்றதையே மறந்த நடிகை அமலா!

amalapaul tamilactress aadai
By Edward Nov 14, 2021 06:28 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் சர்ச்சை நடிகையாக இளம் வயதிலேயே சிக்கி அறிமுகமானவர் நடிகை அமலா பால். இதையடுத்து மைனா படத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார்.

பின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் வந்த அமலாபால் இயக்குநர் ஏ,எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து சில கருத்து வேறுபாடுகளால் சில காலங்களிலேயே விவாகரத்து பிரிந்தார்.

தற்போது தனக்கு விவாகரத்தானதை மறந்து நண்பர்களுடன் பார்ட்டி, தாராளமான போட்டோஷூட் என புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார். தற்போது கிழிந்த ஆடையிலும் குட்டையாடையிலும் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery