இரண்டாம் திருமணமாகி ஒரு மாசம் கூட ஆகல!! கைக்குழந்தையுடன் நடிகை அமலா பால்..

Amala Paul Tamil Actress Actress
By Edward Nov 13, 2023 04:00 AM GMT
Report

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால். இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார்.

இரண்டாம் திருமணமாகி ஒரு மாசம் கூட ஆகல!! கைக்குழந்தையுடன் நடிகை அமலா பால்.. | Amala Paul Post After Marriage Photo With Child

அதன்பின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் ஊர்சுற்றி நண்பர்களுடன் பார்ட்டி என்று இருந்து வந்தார்.

சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த அமலா பால், நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாராக்கே செம டப் கொடுத்த அனிகாவின் தீபாவளி ட்ரெஸ்..

நயன்தாராக்கே செம டப் கொடுத்த அனிகாவின் தீபாவளி ட்ரெஸ்..

குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால், கணவருடன் கைக்குழந்தையை வைத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள கைக்குழந்தையா என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.