படுக்கையறையில் வெறும் டவலுடன் ரொமான்ஸ்!! நடிகை அமலா பால் வெளியிட்ட அந்தரங்க புகைப்படம்..

Amala Paul
By Edward Nov 02, 2023 05:30 AM GMT
Report

சிந்து சமவெளி படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால், மைனா படத்தின் மூலம் மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். அதன்பின் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றார்.

விவாகரத்துக்கு பின் ஜாலியாக இருந்த அமலா பால், பவீந்தரசிங் என்பவருடன் தொடர்பில் இருந்து போட்டோஷூட்டுக்காக இரண்டாம் திருமணம் செய்தார்.

தற்போது கவர்ச்சியில் ஊர்சுற்றியும், நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று இருந்து வந்த அமலா பால் தன்னுடைய நீண்டகால நண்பர் ஜகத் தேசையை காதலிப்பதாக கூறி அவரது பிறந்தநாளுக்கு முத்தமிட்டு மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

நிச்சயம் முடித்த கையோடு இருவரும் படுக்கையறையில் வெறும் டவலுடன் நின்று ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை அமலா பால்.

Gallery