வெறும் துண்டை போத்திக்கொண்டு போஸ்!! மேக்கப்பே இல்லாமல் அமலா பால் இப்படி இருக்காங்க..
Amala Paul
Tamil Actress
Actress
By Edward
முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து பின் விவாகரத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
அதன்பின் வாய்ப்பில்லாமல் ஆண் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி, போட்டோஷூட் என்று பிஸியாகினார். சமீபத்தில் தான் அவரது சகோதரர் அப்ரஜித் பாலுக்கு திருமணம் முடிந்தது.
தற்போது சகோதரர் மற்றும் அவரது மனைவி, நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற வீடியோவை ஸ்டொரிஸில் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் சமீபத்தில் பீர் பாட்டிலும் பீச்சில் பிகினி உடையுடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.
தற்போது வெறும் துண்டை போத்திக்கொண்டு கிளாமர் பார்வையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.