மட்டமான சரக்கு அடிக்காத! வீடியோவை வெளியிட்ட அமலா பாலுக்கு அட்வைஸ் பண்ணும் ரசிகர்கள்..

amalapaul tamilactress
8 மாதங்கள் முன்
Edward

Edward

சிந்து சம்வெளி என்ற படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். இப்படத்தின் சர்ச்சையால் ஒதுக்கும் நடிகை லிஸ்ட்டில் இருந்தவர் இக்கட்டான சூழலில் மைனா படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

மைனா படம் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். பின் இயக்குநரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்தும் பெற்று பிரிந்தார்.

பின் படங்களில் கவனம் செலுத்த தவறி நண்பர்களும் மது, உல்லாசம் என நாட்களை கழித்தார்.

சமீபத்தில் க்ளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்த அமலா மது போதையில் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.